Posts

எல்லோருக்கும் இலவசம்’ அறிவிப்பு விரைவில் வருது... கொரோனா தடுப்பூசிக்கு 51,642 கோடி ஒதுக்கீடு?: ஒவ்வொரு நபருக்கும் 550 வரை செலவு செய்ய மதிப்பீடு தயார்

Image
  கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசின் சார்பில் 51,642 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நபருக்கும் தலா 550 வரை செலவு செய்ய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறிதல் விஷயத்தில் மூன்று தடுப்பூசிகள்  மேம்பட்ட  3வது கட்ட சோதனையில் உள்ளன. ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா  தடுப்பூசி மூலம் இந்தியாவில் மனித சோதனைகள்  நடைபெற்று வருகிறது. புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனமும் நாட்டில் சோதனைகளை  நடத்தி வருகிறது. டாக்டர்  ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம்  ஆகியவை ரஷ்ய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுக்கு புதிய ஒப்புதல்  பெற்றுள்ளன. தடுப்பூசிகள் மார்ச் மாதம் வாக்கில் மக்களுக்கு  கிடைக்கும்  என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள்: பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து நடிகர் கமல் விமர்சனம்

Image
  சென்னை: நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்; இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஐயா ஆட்சியாளர்களே, தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து. மருந்து என்பது அள்ளித்தெளிக்கும் வாக்குறுதி அல்ல; மக்களின் ஏழ்மையுடன் விளையாகி பழகிவிட்டீர்கள். மக்கள் உயிருடன் விளையாட துணிந்தால் உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மோசமாண நிலையில் CSK

 3 ஓவர்க்கு 4 விக்கேட் 5 ரன்க்கு  Csk மோசமான நிலையில்  MI வியூகம்

மூக்குத்தி தீபாவளி

Image
 தீபாவளிக்கு வருகிறாள் மூக்குத்தி அம்மன் நயன்தாரா மட்டும் ,rj பாலஜி நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் திரைபடம் தீபாவளிக்கு Hotstar disneyplus ல் ரிலிஸாக உள்ளது 

சிவனின் ‘நெற்றிக்கண்’

Image
 நயன்தாராவின் நடிப்பில் அதிரடியாக வர இருக்க படம்தான் ‘நெற்றிக்கண்’ விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில்  போஸ்டர் பாக்கும்போது thriller,crime கதையா இருக்கும் னு தோனுது அடுத்த அப்டேட்க்கு வெயிட் பண்ணுவோம்

மீண்டும் மோதி கொள்ளும் கார்த்தி விஜய்

Image
பொங்களுக்கு நாலு!! கொரோனாவால் தீபாவளி பண்டிகையில் பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். தியேட்டர்களில் சமூக இடைவெளி, பாதிபேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள் ளிட்ட பல காரணங்களால் பின்வாங்கி இருப்ப தாக கூறப்படுகிறது. சில தினங்க ளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் தியேட் டர்களை திறந்தபோது ஒரு தியேட்டரில் 5 பேர் மட்டுமே படம் பார்க்க வந்ததால் மீண்டும் மூடி விட்டனர். இதனால் பெரிய நடிகர்கள் படங்கள் தீபாவளி பண்டி கைக்கு பதிலாக பொங்கலை குறிவைத்துள்ளன,விஜயின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். கார்த்தியின் சுல்தான் படப் பிடிப்பு சமீபத்தில் முடிந்தது எனவே அந்த படத்தையும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரும் முயற் சியில் படக்குழு ஈடுபட்டு உள்ளது இந்த நிலையில் பிரபு சாலமன் இ ய க் க த 0 T e 6 தில் விஷ்ணு விஷால், ராணா ஆகியோர் நடித்துள்ள காடன் படம் பொங்க லுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படமும் பொங்க லுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுறது

சிலம்பரசனின் மட்டைஆட்டம்

Image
 சிலம்பரசன் TR ன் அடுத்த அடுத்த updates கள் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியது Instagram ன் வருகை  ATMAN Trailer ஐ தொடர்ந்து  இப்போது வெற்றி இயக்குனர் சுசிந்திரன் உடன் இணைந்து தனது 46 வது படத்தை நடிக்க உள்ளார் இதன் firstlook poster தான் இன்று காலை முதல் இணையத்தை அதிர செய்துகொண்டிருக்கிறது.