சென்னை: நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்; இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஐயா ஆட்சியாளர்களே, தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து. மருந்து என்பது அள்ளித்தெளிக்கும் வாக்குறுதி அல்ல; மக்களின் ஏழ்மையுடன் விளையாகி பழகிவிட்டீர்கள். மக்கள் உயிருடன் விளையாட துணிந்தால் உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பொங்களுக்கு நாலு!! கொரோனாவால் தீபாவளி பண்டிகையில் பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். தியேட்டர்களில் சமூக இடைவெளி, பாதிபேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள் ளிட்ட பல காரணங்களால் பின்வாங்கி இருப்ப தாக கூறப்படுகிறது. சில தினங்க ளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் தியேட் டர்களை திறந்தபோது ஒரு தியேட்டரில் 5 பேர் மட்டுமே படம் பார்க்க வந்ததால் மீண்டும் மூடி விட்டனர். இதனால் பெரிய நடிகர்கள் படங்கள் தீபாவளி பண்டி கைக்கு பதிலாக பொங்கலை குறிவைத்துள்ளன,விஜயின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். கார்த்தியின் சுல்தான் படப் பிடிப்பு சமீபத்தில் முடிந்தது எனவே அந்த படத்தையும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரும் முயற் சியில் படக்குழு ஈடுபட்டு உள்ளது இந்த நிலையில் பிரபு சாலமன் இ ய க் க த 0 T e 6 தில் விஷ்ணு விஷால், ராணா ஆகியோர் நடித்துள்ள காடன் படம் பொங்க லுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படமும் பொங்க லுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுறது
Comments
Post a Comment