சென்னை: நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்; இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஐயா ஆட்சியாளர்களே, தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து. மருந்து என்பது அள்ளித்தெளிக்கும் வாக்குறுதி அல்ல; மக்களின் ஏழ்மையுடன் விளையாகி பழகிவிட்டீர்கள். மக்கள் உயிருடன் விளையாட துணிந்தால் உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தீபாவளிக்கு வருகிறாள் மூக்குத்தி அம்மன் நயன்தாரா மட்டும் ,rj பாலஜி நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் திரைபடம் தீபாவளிக்கு Hotstar disneyplus ல் ரிலிஸாக உள்ளது
Comments
Post a Comment